மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 15 ஆக 2021

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்திய சுதந்திர தினம்!

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்திய சுதந்திர தினம்!

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி உலகம் முழுவதிலும் உள்ள புகழ்பெற்ற கட்டடங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவைகளில் இந்திய கொடி மூவர்ணத்தில் ஒளிர வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், உலகெங்கிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

அமெரிக்க, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட பல முக்கிய நாடுகளில் 75 மதிப்புமிக்க கட்டடங்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் இன்று (ஆகஸ்ட் 15) மாலை முதல் நாளை (ஆகஸ்ட் 16) காலை வரை இந்திய கொடியின் மூவர்ண வெளிச்சத்தில் பிரகாசிக்க உள்ளன.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

ஞாயிறு 15 ஆக 2021