வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

public

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாநிலக் காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 151

பணியின் தன்மை: Deputy Director

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : Level – 10 in the Pay Matrix as per 7th CPC

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 02.09.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-Spcl-55-2021-engl_0.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *