மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 ஆக 2021

வேலைவாய்ப்பு : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணி!

வேலைவாய்ப்பு : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணி!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 69

பணியின் தன்மை : Deputy Manager, Relationship Manager, Product Manager, Assistant Manager & Circle Defence Banking Advisor

கல்வித் தகுதி : B.E/ B.Tech/ MBA/ PGDM

வயது வரம்பு : 21-60 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 02.09.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

சனி 14 ஆக 2021