மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 12 ஆக 2021

37 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம்!

37 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம்!

தமிழ்நாட்டில் நிர்வாக நலன் கருதி 37 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று(ஆகஸ்ட் 12) அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ஜே. ஆஞ்சலோ இருதயசாமி,

ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ஆ. அனிதா,

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக எம். இராமகிருஷ்ணன்,

செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கே. ரோஸ் நிர்மலா,

கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக என். கீதா,

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ச.செந்தில்வேல் முருகன்,

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ஆர்.முருகன்,

வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக க.முனுசாமி,

திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பி.ஏ.ஆறுமுகம்,

தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக எம்.கபீர்,

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கே.பி.மகேஷ்வரி,

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ர.பாலமுரளி,

கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அ.புகழேந்தி,

திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பெ.அய்யண்ணன்,

நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கே.மதிவாணன்,

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக டி.விஜயலட்சுமி,

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக எஸ்.சத்தியமூர்த்தி,

கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ஆர்.மதன்குமார்,

தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக து.கணேஷ்மூர்த்தி,

நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அ.பாலுமுத்து,

திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக எஸ்.கருப்பசாமி,

சென்னை தொடக்க கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநராக(சட்டம்) ப.உஷா,

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக எம்.கே.சி.சுபாஷினி,

சென்னை தொடக்க கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநராக(நிர்வாகம்) வி.வெற்றிசெல்வி,

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக எஸ்.அருள்செல்வம்,

தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலராக அ.ஞானகெளரி,

பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ஆர்.அறிவழகன்,

தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக எம்.சிவக்குமார்,

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ச.மார்ஸ்,

சென்னை, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக கே.குணசேகரன்,

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கே.பாலதண்டாயுதபாணி,

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ஆர்.பூபதி,

திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக சி.முத்துகிருஷ்ணன்,

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பி.மகேஷ்வரி,

சென்னை, பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் துணை இயக்குநராக(மின் ஆளுமை) க.குணசேகரன்,

சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக எஸ்.மணிவண்ணன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆணை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வியாழன் 12 ஆக 2021