மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 11 ஆக 2021

வேலைவாய்ப்பு: இந்திய நிலக்கரி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய நிலக்கரி நிறுவனத்தில் பணி!

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 588

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணியின் தன்மை: management trainee

ஊதியம்: ரூ.50,000 - ரூ.1,80,000

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்

கடைசித் தேதி:9/9/2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

- ஆல் தி பெஸ்ட்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

புதன் 11 ஆக 2021