மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

ரிலாக்ஸ் டைம்: வெள்ளைப்பூசணி சாலட்!

ரிலாக்ஸ் டைம்: வெள்ளைப்பூசணி சாலட்!

அமாவாசைக்கு திருஷ்டிக்காக பூசணிக்காயை உடைப்பவர்கள், அதன் பயனை அதிகம் அறியாமலேயே இருக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் பூசணியை அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

எப்படிச் செய்வது?

200 கிராம் வெள்ளைப்பூசணியைத் தோல் நீக்கித் துருவி, நன்றாகப் பிழிந்து தனியாக வைக்கவும். பிழிந்து வைத்த பூசணியுடன் இரண்டு கப் கெட்டித்தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். கடாயில் சிறிது எண்ணெய்விட்டு கால் டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் உளுந்து, ஒரு துண்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, ஒரு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, கலந்துவைத்துள்ள பூசணியுடன் சேர்த்துச் சாப்பிடவும்.

சிறப்பு

ரிலாக்ஸ் டைம்: வெள்ளைப்பூசணி சாலட்

தயிரில் புரோபயாட்டிக் (Probiotic) உள்ளது. இது, குழந்தைகள், வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு ஏற்றது. பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவும்.

புரோபயாட்டிக் (Probiotic) உள்ளது. இது, குழந்தைகள், வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு ஏற்றது. பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவும்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு