மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 ஆக 2021

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 18

பணியின் தன்மை: Chief Operating Officer - 01, Chief Pilot Instructor -Head of Training - 01, Senior ManagerUAV Flight Simulation - 01, Senior Remote Pilot Instructor cum Maintenance Manager - Avionics - 01, UAV System Engineer - 01, Manager - Flight Safety - 01, Lead Maintenance Repair Overhaul (MRO) Engineer - 01, Senior Remote Pilot Instructor cum Maintenance Manager - Overhaul - 01, Senior Remote Pilot Instructors - 01, Remote Pilot Instructor cum Maintenance Manager – Telemetry & Battery/Propulsion - 01, Maintenance Manager - Aerodynamics and Aircraft Structures - 01, Manager –System Integration - 01, Manager – Structural Assembly and Flight Testing - 01, Manager- Hybrid UAV System Integration and Flight Testing - 01, Manager - Detailed Design - 01, Database Administrator - 01, Administrator – Accounts - 01, Field Administrative/ Technical Assistant cum Driver - 01

ஊதியம்: ரூ.30,000 முதல் ரூ.90,000 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

கல்வித் தகுதி: ME/M.Tech மற்றும் பணிக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட துறையில் படித்திருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Centre for Aerospace Research, MIT campus, Anna University, Chromepet, Chennai - 600044.

கடைசி தேதி: 11.08.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வியாழன் 5 ஆக 2021