மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஆக 2021

வேலைவாய்ப்பு: வேளாண் விஞ்ஞானிகள் வாரியத்தில் பணி!

வேலைவாய்ப்பு:  வேளாண் விஞ்ஞானிகள் வாரியத்தில்  பணி!

வேளாண் விஞ்ஞானிகள் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Administrative Officer, Finance & Account Officer

காலியிடங்கள்: 44 + 21

வயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் 55 சதவிகித மதிப்பெண்ணுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.15,600 - 39,100/-

கடைசித் தேதி: 23.08.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

புதன் 4 ஆக 2021