வேலைவாய்ப்பு: துணை ராணுவப் படைப்பிரிவில் பணி!

public

மத்திய துணை ராணுவப் படைப்பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Constables (CAPFS)

பணியிடங்கள்: 25,271

ஊதியம்: மாதம் ரூ.27,700 – 69,100/-

வயது வரம்பு: 18 – 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

கடைசி தேதி: 31.08.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://ssc.nic.in/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *