மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

ரிலாக்ஸ் டைம்: பழத்தயிர்ப் பச்சடி!

ரிலாக்ஸ் டைம்: பழத்தயிர்ப் பச்சடி!

விடுமுறை நாட்களில் ரிலாக்ஸ் டைமில் ஏதாவது சாப்பிடத் தோன்றும். அப்படிப்பட்ட நேரத்தில் எளிதாகச் செய்யக்கூடிய இந்த பழத்தயிர்ப் பச்சடி செய்து சாப்பிட்டு, புத்துணர்ச்சி பெறலாம்.

எப்படிச் செய்வது?

தேவையான அளவு வாழைப்பழத்தை சில்லைகளாக நறுக்கி சிவப்பு மாதுளை முத்துகள், கிஸ்மிஸ் பழத்தை சேர்த்து உப்பு சேர்த்து பிசறி வைக்க சிறிது நேரத்தில் நீர் விட்டுக் கொள்ளும். நீரை வடிகட்டி விட்டு கெட்டித்தயிர் சேர்க்கவும். மல்லித்தழை அல்லது மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

சிறப்பு

இது குழந்தைகளின் கண் எரிச்சல், வறட்டு இருமல், உடல் சூட்டினால் வரும் நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆன்லைன் படிப்பில் உடல்சூடு ஆவதும் ஏற்படாது.

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

திங்கள் 2 ஆக 2021