மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

வேலைவாய்ப்பு: மீன்வளத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: மீன்வளத் துறையில் பணி!

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 15

பணியின் தன்மை: State Programme Manager - 01, State Data cum MIS Manager - 01, Multi Tasking Staff - 01, District Programme Manager - 12.

கல்வித் தகுதி: புள்ளியியல், கணிதம், மீன்வளப் பொருளாதாரம், மீன்வள அறிவியல் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப பிரிவில் டிப்ளோமா முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.15,000 முதல் ரூ.70,000/- வரை

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Commissioner of Fisheries and Fishermen Welfare,

3rd floor, Integrated Office Building for Animal,

Husbandry and Fisheries Department,

No.571, Anna salai, Nandanam,

Chennai - 600 035.

கடைசி தேதி: 15.08.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

ஞாயிறு 1 ஆக 2021