மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

வேலைவாய்ப்பு : சென்னை அரசு மருத்துவமனையில் பணி!

வேலைவாய்ப்பு : சென்னை அரசு மருத்துவமனையில் பணி!

சென்னை எழும்பூரில் உள்ள, அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 165

பணியின் தன்மை : Nurse - 60

சம்பளம்: மாதம் ரூ.14,000

பணியின் தன்மை: Pharmacist - 10

சம்பளம்: மாதம் ரூ.14,000

பணியின் தன்மை: Lab Technician - 05

சம்பளம்: மாதம் ரூ.15,000

பணியின் தன்மை: Anaesthesia Technician - 10

சம்பளம்: மாதம் ரூ.12,000

பணியின் தன்மை: ECG Technician - 10

சம்பளம்: மாதம் ரூ.12,000

பணியின் தன்மை: Multi Purpose Hospital Worker - 70

சம்பளம்: மாதம் ரூ.12,000

கல்வித் தகுதி: டிப்ளமோ/பி.எஸ்சி(நர்சிங்) , டிபார்ம், டிஎம்எல்டி, இசிஜி டெக்னீசியன் தேர்ச்சி பெற்றவர்கள், 8ஆம் வகுப்பு தேர்ச்சி.

கடைசி தேதி: 03.08.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

சனி 31 ஜூலை 2021