மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் (ஐஆர்சிடிசி) காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: பெங்களூரு

பணியின் தன்மை: Joint General Manager/ Deputy General Manager - 1

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம். டிப்ளோமா முடித்திருந்தால் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.80,000 - 22,0000 அல்லது ரூ.70,000 - 2,00,000/- (அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்)

வயது வரம்பு: 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 06.08.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

வெள்ளி 30 ஜூலை 2021