மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 ஜூலை 2021

வேலைவாய்ப்பு: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில்  பணி!

சென்னை, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின்: Senior Scientist - 03

சம்பளம்: மாதம் ரூ.1,19,532/-

வயது வரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.

பணியின் தன்மை : Scientist - 05

ஊதியம்: மாதம் ரூ.1,03,881

வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: கெமிஸ்ட்ரி, பயாலஜி, பயோஇன்பர்மேடிக்ஸ் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 06.08.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வியாழன் 29 ஜூலை 2021