மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

திருநெல்வேலி மாவட்ட அரசு நீர்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 7

பணியின் தன்மை: Field Organizer

ஊதியம்: ரூ.10,000/-

கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி

கடைசித் தேதி: 10.8.2021

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்வோம்.

- ஆல் தி பெஸ்ட்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

புதன் 28 ஜூலை 2021