மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

ரிலாக்ஸ் டைம்: காய்கறி அவல் பிரட்டல்!

ரிலாக்ஸ் டைம்: காய்கறி அவல் பிரட்டல்!

முதல்நாள் விடுமுறையாக இருந்து மறுநாள் பணி நாளாக இருக்கும் நிலையில் காலை உணவைப் பலர் புறக்கணிப்பார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் ரிலாக்ஸ் டைமில் இந்தக் காய்கறி அவல் பிரட்டல் செய்து சாப்பிட்டுப் புத்துணர்ச்சி பெறலாம்.

எப்படிச் செய்வது?

100 கிராம் சிவப்பு அவலைத் தண்ணீரில் சுத்தப்படுத்தி, சிறிது உப்பு சேர்த்து ஈரத்துடன் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். இதனுடன் தலா 100 கிராம் துருவிய கேரட், மாங்காய், பூசணி, 50 கிராம் நெல்லிக்காய் துருவல்களைச் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியில் சிறு துண்டு அரைத்த இஞ்சியுடன் சிறிதளவு கொத்தமல்லி, மிளகு, உப்பு சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

சிறப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

புதன் 28 ஜூலை 2021