மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 20
பணியின் தன்மை: Project Associate-I
பணியிடம்: KARAIKUDI
ஊதியம்: ரூ.25,000/-
கல்வித் தகுதி: M.Sc. in Physics/ Chemistry
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 28.07.2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.cecri.res.in/Opportunities.aspx) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
�,
+1
+1
+1
+1
+1
+1
+1