மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஜூலை 2021

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Limited (Indbank) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 27

பணியின் தன்மை: Head, Head Account Opening, DP Staff, Branch Head & Field Staff

பணியிடம்: சென்னை, ஹைதராபாத், அகமதாபாத், கொல்கத்தா & லக்னோ

கல்வித் தகுதி: Any Graduation

வயது வரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 14.08.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

ஞாயிறு 25 ஜூலை 2021