வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

public

தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Project Scientist-I, Project Scientist II, Project Scientist III, Senior Research Fellow, Technical Assistant & Field Assistant

கல்வித் தகுதி: Bachelor’s Degree/ Master’s Degree

ஊதியம் : ரூ.20,000/- முதல் ரூ. 78,000/- வரை

வயது வரம்பு : 50க்குள் இருக்க வேண்டும்

கடைசித் தேதி : 20.08.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.nccr.gov.in/NRect2021/NccrFullFinal.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *