மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஜூலை 2021

ரிலாக்ஸ் டைம்: வாழைக்காய் மிளகு சிப்ஸ்!

ரிலாக்ஸ் டைம்:  வாழைக்காய் மிளகு சிப்ஸ்!

ரிலாக்ஸ் டைமில் சட்டென்று செய்து சாப்பிட விரும்புபவர்களுக்கு உதவும் இந்த வாழைக்காய் மிளகு சிப்ஸ், அனைவருக்கும் ஏற்றது. எளிமையாகச் செய்யக்கூடியது.

எப்படிச் செய்வது?

இரண்டு வாழைக்காய்களை நன்கு கழுவி தோல் நீக்கி வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி நறுக்கிய காய்களை நன்கு பொரித்தெடுக்கவும். பின்னர் பொரித்த சிப்ஸின் மேல் தேவையான அளவு உப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் தூவி நன்கு குலுக்கவும். காற்றுப்புகாத டப்பாவில் வைத்துப் பயன்படுத்தவும்.

சிறப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

சனி 24 ஜூலை 2021