மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 23 ஜூலை 2021

வேலைவாய்ப்பு: BECIL நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: BECIL நிறுவனத்தில் பணி!

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினீயரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை மற்றும் பணியிடங்கள்: Handyman/Loader - 28

வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.14,014/-

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்தியில் பேச தெரிந்திருக்க வேண்டும்.

பணியின் தன்மை: Supervisor - 09

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.18,564/-

கல்வித் தகுதி: இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசி தேதி: 30.07.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 23 ஜூலை 2021