>வேலைவாய்ப்பு: NIELIT-ல் பணி!

public

NIELIT எனப்படும் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Scientist ‘B’ GROUP -A

பணியிடங்கள்: 16

கல்வித் தகுதி: பி.இ, பி.டெக், எம்.எஸ்சி, எம்சிஏ, எம்இ, எம்.டெக்

ஊதியம்: மாதம் ரூ.56,100 – ரூ.1,77,500/-

கடைசி தேதி: 18.01.2022

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://recruit-delhi.nielit.gov.in/PDF/MeitY/MeitY_Full%20Adv2021.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *