மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 ஜூலை 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில்  பணி!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Guest Lecturer - 18

1. Physical Education - 03

2. Yoga - 02

3. Exercise Physiology and Nutrition - 01

4. Advanced Training and Coaching - 03

5. Sports Biomechanics and kinesiology - 03

6. Sports Psychology and Sociology - 01

7. Sports Management - 02

8. Englosh (SDE) - 01

9. Tamil (SDE) - 01

10. Yoga (SDE) - 01

கல்வித் தகுதி: முதுகலைப் பட்டம் மற்றும் NET, SLET. SET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ. 25,000 மாதம்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

கடைசித் தேதி: 23.07.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

- ஆல் தி பெஸ்ட்

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

ஞாயிறு 18 ஜூலை 2021