மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

வேலைவாய்ப்பு: இந்தியன் வான் இயற்பியல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இந்தியன் வான் இயற்பியல் நிறுவனத்தில்  பணி!

இந்தியன் வான் இயற்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: PROJECT TRAINEE (Mechanical)

பணியிடம்: பெங்களூரு

பணியிடங்கள்: 2

வயது வரம்பு: 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.20,000

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல்/புரொடக்‌ஷன்

கடைசித் தேதி: 30.07.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

வெள்ளி 16 ஜூலை 2021