மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஜூலை 2021

ரிலாக்ஸ் டைம்: மாம்பழ மில்க் ஷேக்!

ரிலாக்ஸ் டைம்: மாம்பழ மில்க் ஷேக்!

மாம்பழத்தை அப்படியே சாப்பிடுவது ஒருவிதம் என்றால் மில்க் ஷேக் செய்து ருசிப்பது தனி விதம். உடனடி எனர்ஜியைத் தரும் இந்த மாம்பழ மில்க் ஷேக் அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியமானது.

எப்படிச் செய்வது?

நான்கு கப் குளிரவைத்த பால், ஒரு கப் மாம்பழக்கூழ், நான்கு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள், சில துளிகள் மாம்பழ எசென்ஸ், ஒரு சிட்டிகை கேசரி ஃபுட் கலர், தேவையான அளவு ஐஸ் துண்டுகள். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸியில் போட்டு நுரை வரும் வரை அடித்து, கிளாஸில் ஊற்றி பரிமாறவும். தேவையானால், சில மாம்பழத் துண்டுகளை மேலே போட்டுக் கொடுக்கலாம்.

சிறப்பு

கோடையில் ஏற்படும் சரும நோய்களைக் குணமாக்கும். நார்ச்சத்து அதிகம் கொண்ட இந்த மாம்பழ மில்க் ஷேக் ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 16 ஜூலை 2021