மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஜூலை 2021

வேலைவாய்ப்பு: வங்கிகளில் பணி - ஐபிபிஎஸ் அறிவிப்பு!

வேலைவாய்ப்பு: வங்கிகளில் பணி - ஐபிபிஎஸ் அறிவிப்பு!

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Clerical cadre

பணியிடங்கள்: 5800+

வயது வரம்பு : 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: ஏதாவது ஒரு டிகிரி

தேர்வு முறை: முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி : 01.08.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

செவ்வாய் 13 ஜூலை 2021