மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஜூலை 2021

வேலைவாய்ப்பு: சிடிஏசி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சிடிஏசி  நிறுவனத்தில் பணி!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சிடிஏசி எனும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 16

பணியின் தன்மை: Project Associate, Project Engineer

கல்வித் தகுதி: B.E / B.Tech / PG

ஊதியம்: ரூ.25,000/- மற்றும் ரூ.31,000/-

வயது வரம்பு: 37க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 21-07-2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

திங்கள் 12 ஜூலை 2021