மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

ரிலாக்ஸ் டைம்: குவிக் பால்ஸ்!

ரிலாக்ஸ் டைம்: குவிக் பால்ஸ்!

வாரம் முழுக்க அலுப்பூட்டும் ஆன்லைன் வகுப்புகள், சலிப்பூட்டும் வாழ்க்கை முறை என உடல், மன அளவில் களைத்துப் போயிருக்கும் குழந்தைகளை மாற்ற இந்த குவிக் பால்ஸ் உதவும்.

எப்படிச் செய்வது?

பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கி, நறுக்கவும்) கால் கப், தேன் சிறிதளவு, எள் கால் கப் (அரைத்துக்கொள்ளவும்), பொட்டுக்கடலை மாவு, பனங்கற்கண்டுத்தூள் தலா இரண்டு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் சிறிதளவு, விருப்பமான நட்ஸ் (உடைத்தது) ஒரு டேபிள்ஸ்பூன், காயந்த திராட்சை ஒரு டேபிள்ஸ்பூன், சீரக மிட்டாய் சிறிதளவு. இவை அனைத்தையும் ஒரு பவுலில் ஒன்றாகப் போட்டுப் பிசைந்து பால்ஸ் மாதிரி உருட்டவும். வேண்டுமெனில் லாலிபாப் ஸ்டிக் செருகிப் பரிமாறவும்.

சிறப்பு

சத்துகளின் சங்கமமான இந்த பால்ஸ் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; பெரியவர்களுக்கும் ஏற்றது.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

ஞாயிறு 11 ஜூலை 2021