மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மீன் வளத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மீன் வளத் துறையில் பணி!

தமிழ்நாடு மீன் வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை : அலுவலக உதவியாளர்

ஊதியம் : ரூ. 15,700 – 50,000/-

வயது வரம்பு : அதிகபட்சமாக 35க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி : 31.07.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

சனி 10 ஜூலை 2021