மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

வேலைவாய்ப்பு: தமிழக அரசு உப்பு கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு:  தமிழக அரசு உப்பு கழகத்தில் பணி!

தமிழ்நாடு உப்பு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Chemist, Electrician, Technician & Marketing Personnel

பணியிடங்கள்: 5

கல்வித் தகுதி: அந்தந்த துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்

சம்பளம்: ரூ.15,000 - 25,000

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15-07-2021

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட அறிக்கையைப் பார்த்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

ஞாயிறு 4 ஜூலை 2021