மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

வேலைவாய்ப்பு: யுஜிசியில் பணி!

வேலைவாய்ப்பு: யுஜிசியில் பணி!

பல்கலைக்கழக மானியக் குழுவில் (யுஜிசி) காலியாக உள்ள இளநிலை ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: இளநிலை ஆலோசகர் (Junior Consultants)

பணியிடங்கள்: 8

ஊதியம்: மாதம் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் முதுகலைப் பட்டம்

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 12.07.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வியாழன் 1 ஜூலை 2021