மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

ரிலாக்ஸ் டைம்: மெக்ஸிகன் வெள்ளரி சாலட்

ரிலாக்ஸ் டைம்: மெக்ஸிகன் வெள்ளரி சாலட்

விடுமுறை தினத்தில் மதிய உணவு வெயிட்டாக இருந்தாலும் அதற்கு முந்தைய நேரங்களில் பசிக்கவே செய்யும். அப்படிப்பட்ட நேரத்தில் எளிமையாகச் செய்யக்கூடிய இந்த மெக்ஸிகன் வெள்ளரி சாலட் செய்து சாப்பிட்டு புத்துணர்ச்சி பெறலாம்.

எப்படிச் செய்வது?

வெள்ளரிக்காய் ஒன்றைத் தோல் சீவி, வட்ட வடிவ துண்டுகளாக்கவும். அதனுடன் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் ஒன்று, ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து காய்கள் உடையாமல் கலக்கவும். மேலே ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் தூவிப் பரிமாறவும்.

சிறப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

திங்கள் 28 ஜுன் 2021