மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

வேலைவாய்ப்பு: காமராஜர் துறைமுகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: காமராஜர் துறைமுகத்தில் பணி!

காமராஜர் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை: PILOTS

ஊதியம்: மாதம் ரூ.1,00,000/-

தகுதி: Competency Certificate வைத்திருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 08-07-2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

திங்கள் 28 ஜுன் 2021