மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

வேலைவாய்ப்பு: கனரக நீர் வாரியத்தில் பணி!

வேலைவாய்ப்பு: கனரக நீர் வாரியத்தில் பணி!

கனரக நீர் வாரியத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Junior Translation Officer (JTO)

பணியிடங்கள்: 06

ஊதியம்: மாதம் ரூ.35,400/-

கல்வித் தகுதி: ஆங்கிலம், இந்தி துறையில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 02.08.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

ஞாயிறு 27 ஜுன் 2021