மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

வேலைவாய்ப்பு : தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் பணி!

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய உலோகவியல் ஆய்வகத்தில் (CSIR NML) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 18

பணியின் தன்மை : Scientist, Senior Scientist, Principal Scientist

கல்வித் தகுதி : M Tech, Ph.D

ஊதியம் : ரூ.90,000/- முதல் ரூ.1,63,000/- வரை

வயது வரம்பு: அதிகபட்சமாக 45க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 13-07-2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

சனி 26 ஜுன் 2021