மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பணி!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 11

பணியின் தன்மை: Teaching Assistant, Junior Research Fellow (JRF), Senior Research Fellow (SRF) & Research Associate.

ஊதியம்: ரூ.20,000 முதல் ரூ.49.000 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

கல்வித் தகுதி: B.Sc / M.Sc / MBA / Ph.D

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 29/06/2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

வெள்ளி 25 ஜுன் 2021