மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 ஜுன் 2021

வேலைவாய்ப்பு: ECHS-ல் பணி!

வேலைவாய்ப்பு: ECHS-ல் பணி!

ECHS எனப்படும் முன்னாள் படை வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 61

பணியின் தன்மை: Dental Officer, Medical Specialist, Medical Officer, Lab Technician, Lab Assistant, Physiotherapist, Pharmacist, Dental A / T / H, Nursing Assistant, Officer In Charge, Driver, Safaiwala, Clerk, DEO, Female Attendant, Chowkidar

ஊதியம்: ரூ.16,800 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும்

கல்வித் தகுதி: 12th, MD / MS, MBBS, BDS, B.SC (Lab Technician), DMLT, Diploma, B.Pharm

கடைசித் தேதி: 05.07.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

புதன் 23 ஜுன் 2021