மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 19 ஜுன் 2021

வேலைவாய்ப்பு: திருச்சி என்.ஐ.டி-யில் பணி!

வேலைவாய்ப்பு: திருச்சி என்.ஐ.டி-யில் பணி!

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி) காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

பணியின் தன்மை: Senior Research Fellow (SRF) / Junior Research Fellow (JRF)

ஊதியம்: ரூ. 35,000/-

கல்வித் தகுதி : M.E/ M.Tech

கடைசித் தேதி : 01.07.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 19 ஜுன் 2021