வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மினரல்ஸ் நிறுவனத்தில் பணி!

public

தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

பணியின் தன்மை : manager cum company secretary

ஊதியம்: ரூ.59,300- ரூ.1,87,700/

கல்வித் தகுதி: இளநிலை பட்டம்

வயது வரம்பு: 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 22/7/2021

மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்வோம்.

** ஆல் தி பெஸ்ட்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *