மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

வேலைவாய்ப்பு: பாரதிதாசன் பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு:  பாரதிதாசன் பல்கலையில் பணி!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : Project Fellow

பணியிடம்: 1

கல்வித் தகுதி : Physics/ Applied Physics/ Materials Science பாடங்களில் எம்.எஸ்சி அல்லது எம்.பில் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

சம்பளம்: ரூ. 10,000/-

கடைசி தேதி: 30-06-2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

செவ்வாய் 15 ஜுன் 2021