மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

வேலைவாய்ப்பு : ECIL நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : ECIL நிறுவனத்தில் பணி!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 21

பணியின் தன்மை : Project Engineer on contract, Asst. Project Engineer on Contract

வயது வரம்பு : 30க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.30,000/- மற்றும் ரூ.40,000/-

கல்வித் தகுதி: டிப்ளமோ & இன்ஜினியரிங்

கடைசித் தேதி: 16.06.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

சனி 12 ஜுன் 2021