மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

வேலைவாய்ப்பு: கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் பணி!

ஐசிஏஆர் - கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 3

பணியின் தன்மை: Senior Research Fellow & Young Professional

ஊதியம்: ரூ. 31,000/- மற்றும் ரூ.25,000/-

பணியிடம்: கோவை, கண்ணூர்

கல்வி தகுதி: B.Sc / M.E / M.Tech / M.Sc

கடைசித் தேதி: 21.06.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 11 ஜுன் 2021