மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

வேலைவாய்ப்பு: கிராமப்புற வங்கிகளில் பணி!

வேலைவாய்ப்பு: கிராமப்புற வங்கிகளில் பணி!

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் Regional Rural Bank வங்கிகளில் Officer (Scale-I, II & III) Officer Assistant Multipurpose பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Group “A” - Officers (Scale- I, II & III) and Group “B” - Office Assistant (Multipurpose)

பணியிடம்: 10,000*

வயது வரம்பு : 18- 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: CA / MBA / Bachelor’s degree

தேர்வு முறை: முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 28/6/2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

புதன் 9 ஜுன் 2021