மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

ரிலாக்ஸ் டைம்: சுலைமானி டீ!

ரிலாக்ஸ் டைம்: சுலைமானி டீ!

கேரள மக்கள் காலை நேரத்தில் பிரியாணி போன்ற கனமான உணவை எடுத்துக்கொண்ட பிறகு அவர்களின் செரிமானத்துக்கும் புத்துணர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இந்த சுலைமானி டீயைப் பருகுவர். இன்றைய ஸ்பெஷலாக நாமும் ரிலாக்ஸ் டைமில் அருந்திப் புத்துணர்ச்சி பெறுவோம்.

எப்படிச் செய்வது?

ஒரு அங்குலம் பட்டை மற்றும் இரண்டு ஏலக்காயைக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீருடன் ஏலக்காய், பட்டை சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் கால் டீஸ்பூன் டீத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை விட்டு இறக்கி ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். டீயை வடிகட்ட ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, மூன்று டீஸ்பூன் சர்க்கரை, விருப்பப்பட்டால் ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.

சிறப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

ஞாயிறு 6 ஜுன் 2021