மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

வேலைவாய்ப்பு: Cipet நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: Cipet நிறுவனத்தில் பணி!

மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில்(Cipet) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Assistant Professor

சம்பளம்: ரூ. 45,000/-

பணியிடம்:சென்னை

கல்வித் தகுதி: Ph.D and Full time Master’s degree

வயது வரம்பு: 65 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 02.06.2021

கடைசித் தேதி: 07.06.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

ஞாயிறு 6 ஜுன் 2021