மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

வேலைவாய்ப்பு : தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில்  பணி!

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. . இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 63

பணியின் தன்மை : Junior Engineer, Hindi Translator, Jr. Accounts Officer, Upper Division Clerk, Stenographer

Grade - II, Lower Division Clerk

வயது வரம்பு : 18-30

ஊதியம்: ரூ.19900 - ரூ.-112400/-

கல்வித் தகுதி : 12ஆம் வகுப்பு தேர்ச்சி, சிவில் டிப்ளமோ, ஏதாவது ஒரு துறையில் பட்டத்துடன் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 25.06.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

சனி 5 ஜுன் 2021