மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

வேலைவாய்ப்பு: இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி!

இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Associate Professor - 01, Assistant Professor - 02

வயது வரம்பு: 47 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The Director, Indian Institute of Food Processing Technology(IIFPT), Pudukkottai Road, Thanjavur - 613 005.

கடைசித் தேதி: அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

அறிவிப்பு வெளியான நாள்: 16.05.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 4 ஜுன் 2021