மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: மிளகு சீரகப்பொடி

கிச்சன் கீர்த்தனா: மிளகு  சீரகப்பொடி

சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு தினம் தினம் காலையில் சம்பா சாதமும், கத்திரிக்காய் கொத்ஸுவும் நைவேத்யம் பண்ணுவது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்த சம்பா சாதத்தின் ருசிக்கு முக்கிய காரணமே மிளகு சீரகப்பொடிதான். நெய்யுடன் இந்தப் பொடியை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். இந்தப் பொடி கைவசம் இருந்தால், ரசம் தயாரிக்கும்போதும் பயன்படுத்தலாம்.

என்ன தேவை?

மிளகு, சீரகம் - தலா 100 கிராம்

பெருங்காயத்தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு - சீரகத்தை வறுத்துப் பொடித்து, இதனுடன் பெருங்காயத்தூளைச் சேர்க்கவும். இதை சாதத்துடன் கலக்கும்போது உப்பு சேர்க்கவும்.

நேற்றைய ரெசிப்பி:இட்லி மிளகாய்ப்பொடி!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 4 ஜுன் 2021