மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 ஜுன் 2021

வேலைவாய்ப்பு: என்எல்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: என்எல்சி நிறுவனத்தில் பணி!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: எஸ்எம்இ ஆபரேட்டர்

பணியிடங்கள்: 65

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.38,000/-

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

கடைசித் தேதி: 14.06.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வியாழன் 3 ஜுன் 2021