மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 ஜுன் 2021

வேலைவாய்ப்பு: ஸ்பைசஸ் போர்டில் பணி!

வேலைவாய்ப்பு: ஸ்பைசஸ் போர்டில் பணி!

மத்திய அரசின் ஸ்பைசஸ் போர்டு ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 6 (சென்னை - 2)

பணியின் தன்மை: TECHNICAL ANALYST – CHEMISTRY & MICROBIOLOGY

ஊதியம்: ரூ.30,000/-

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: Degree in Chemistry / Applied Chemistry / Analytical Chemistry / Organic Chemistry / Microbiology / Food Microbiology / Applied Microbiology

கடைசித் தேதி: 18/6/2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

செவ்வாய் 1 ஜுன் 2021